Engineers Day
11:24 - 10:24
அன்புடையீர் வணக்கம்
இந்தியாவின் முதல் சிவில் என்ஜினீயர் டாக்டர் திரு எம் விஸ்வீஸ்வரய்யா நினைவாக அவர்பிறந்த செப்டம்பரு 15ம் தேதி நமது நாட்டில் கொண்டாடப்படும் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நமது சமூக மாற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை பொறியியல் படைப்புகளை காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் பள்ளி மற்றும் கல்லூரி வாரியாக வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்